பராமரிப்பு ஊழியர்

img

மோட்டார் வண்டி பராமரிப்பு ஊழியர் சங்க மாநில மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கத்தின் 8வது மாநில மாநாடு செப்டம்பர் மாதம் 21ந் தேதி கோவையில் நடைபெறுகிறது.